Monday 24 December 2012

எம்.ஜி.ஆர். நடித்துள்ள படங்கள். . .

முப்பதுகளில்:

1. சதி லீலாவதி - 1936 - எல்லிஸ் ஆர். டங்கன்
2. இரு சகோதரர்கள் - 1936 - எல்லிஸ் ஆர். டங்கன்
3. தட்ச யக்ஞம் - 1938 -  ராஜா சந்திரசேகர்
4. வீர ஜகதீஷ் - 1938 -  டி.பி.கைலாசம், ஆர் பிரகாஷ்
5. மாய மச்சேந்திரர் - 1939 - - ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா - 1939 - பி.என். ராவ்

நாற்பதுகளில்:

7. அசோக்குமார் - 1941 - ராஜா சந்திரசேகர்
8. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 -  டி.ஆர். ரகுநாத்
9. தமிழ் அறியும் பெருமாள் - 1942 - டி.ஆர். ரகுநாத்
10. தாசி பெண் அல்லது ஜோதி மலர் - 1943 - எல்லிஸ் ஆர். டங்கன்
11. அரிச்சந்திரா - 1943 - நாகபூஷணம்
12. மீரா - 1945 - எல்லிஸ் ஆர். டங்கன்
13. சாலிவாகனன் - 1945 - பி.என். ராவ்
14. ஸ்ரீ முருகன் - 1946 - எம். சோமசுந்தரம், வி.எஸ். நாராயண்
15. பைத்தியக்காரன் - 1947 - கிருஷ்ணன், பஞ்சு
16. ராஜகுமாரி - 1947 - 160 நாட்கள்
17. அபிமன்யூ - 1948 - ஏ.எஸ்.ஏ. சாமி
18. மோகினி - 1948 - 133 நாட்கள்
19. ராஜ முக்தி - 1948 - ராஜா சந்திரசேகர்
20. ரத்னகுமார் - 1949 - கிருஷ்ணன், பஞ்சு

ஐம்பதுகளில்:

21. மந்திரி குமாரி - 1950 - எல்லிஸ் ஆர். டங்கன்
22. மருதநாட்டு இளவரசி - 1950
23. மர்ம யோகி - 1951 - கே. ராம்நாத்
24. ஏக்தா ராஜா - 1951 - இந்தி (டப்பிங்)
25. சர்வாதிகாரி - 1951
26. சர்வாதிகாரி - 1951 - தெலுங்கு (டப்பிங்)
27. அந்தமான் கைதி - 1952 - வி. கிருஷ்ணன்
28. என் தங்கை - 1952 - எம்.கே.ஆர். நம்பியார்
29. குமாரி - 1952 - பத்மநாபன்
30. ஜெனோவா - 1953 - எப். நாகூர்
31. ஜெனோவா - 1953 - மலையாளம் (டப்பிங்)
32. நாம் - 1953 - ஏ. காசிலிங்கம்
33. பணக்காரி - 1953 - கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
34. கூண்டுக்கிளி - 1954 - டி.ஆர். ராமண்ணா
35. மலைக்கள்ளன் - 1954 - எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
36. குலேபகாவலி - 1955 - டி.ஆர். ராமண்ணா
37. அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956 - டி.ஆர். சுந்தரம்
38. மதுரை வீரன் - 1956 - யோகானந்த்
39. தாய்க்குப் பின் தாரம் - 1956 - எம்.ஏ. திருமுகம்
40. சக்கரவர்த்தி திருமகள் - 1957 - பி. நீலகண்டன்
41. மகாதேவி - 1957 - சுந்தர் ராவ் நட்கர்னி
42. புதுமைப்பித்தன் - 1957 - டி.ஆர். ராமண்ணா
43. ராஜராஜன் - 1957 - டி.வி. சுந்தரம்
44. நாடோடி மன்னன் - 1958 - எம்.ஜி.ஆர்.
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1959 - ஆர். ஆர். சந்திரன்

அறுபதுகளில்:

46. பாக்தாத் திருடன் - 1960 - டி.பி. சுந்தரம்
47. மன்னாதி மன்னன் - 1960 - எம். நடேசன்
48. ராஜா தேசிங்கு - 1960 - டி.ஆர். ரகுநாத்
49. அரசிளங்குமரி - 1961 - ஏ.எஸ்.ஏ. சாமி
50. நல்லவன் வாழ்வான் - 1961 - பி. நீலகண்டன்
51. சபாஷ் மாப்பிள்ளை - 1961 - எஸ். ராகவன்
52. தாய் சொல்லைத் தட்டாதே - 1951 - எம்.ஏ. திருமுகம்
53. திருடாதே - 1961 - பி. நீலகண்டன்
54. குடும்பத் தலைவன் - 1962 - எம்.ஏ. திருமுகம்
55. மாடப்புறா - 1962 - எஸ்.ஏ. சுப்புராமன்
59. விக்கிரமாதித்தன் - 1962 - - டி.ஆர். ரகுநாத், என்.எஸ். ராம்தாஸ்
60. ஆனந்த ஜோதி - 1963 - வி.என். ரெட்டி
61. தர்மம் தலைக்காக்கும் - 1963 - எம்.ஏ. திருமுகம்
62. கலை அரசி - 1963 - ஏ. காசிலிங்கம்
63. காஞ்சித் தலைவன் - 1963 - ஏ. காசிலிங்கம்
64. கொடுத்து வைத்தவள் - 1963 - பி. நீலகண்டன்
65. நீதிக்குப் பின் பாசம் - 1963 - எம்.ஏ. திருமுகம்
66. பணத்தோட்டம் - 1963 - 84 நாட்கள்
67. பரிசு - 1963 -  யோகானந்த்
68. பெரிய இடத்துப் பெண் - 1963 - டி.ஆர். ராமண்ணா
69. தெய்வத் தாய் - 1964 - பி. மாதவன்
70. என் கடமை - 1964 - எம். நடேசன்
71. படகோட்டி - 1964 - டி. பிரகாஷ் ராவ்
72. பணக்கார குடும்பம் - 1964 - டி.ஆர். ராமண்ணா
73. தாயின் மடியில் - 1964 - ஆடூர்தி சுப்பா ராவ்
74. தொழிலாளி - 1964 - எம்.ஏ. திருமுகம்
75. வேட்டைக்காரன் - 1964 - எம்.ஏ. திருமுகம்
76. ஆசை முகம் - 1964 -  பி.புல்லையா
77. ஆயிரத்தில் ஒருவன் - 1965 - பி.ஆர். பந்துலு
78. எங்க வீட்டுப் பிள்ளை - 1965 - சாணக்யா –        236 நாட்கள்
79. கலங்கரை விளக்கம் - 1965 - கே. சங்கர்
80. கன்னித் தாய் - 1965 - எம்.ஏ. திருமுகம்
81. பணம் படைத்தவன் - 1965 -  டி.ஆர். ராமண்ணா
82. தாழம்பூ - 1965 - எஸ். ராமதாஸ்
83. அன்பே வா - 1966 - ஏ.சி. திரிலோகசந்தர்
84. நான் ஆணையிட்டால் - 1966 - சாணக்யா
85. முகராசி - 1966 - எம்.ஏ. திருமுகம்
86. நாடோடி - 1966 - பி.ஆர். பந்துலு
87. சந்திரோதயம் - 1966 - கே. சங்கர்
88. பறக்கும் பாவை - 1966 -  டி.ஆர். ராமண்ணா
89. பெற்றால் தான் பிள்ளையா? - 1966 -  கிருஷ்ணன்,   பஞ்சு
90. தாலி பாக்கியம் - 1966 -  கே.பி. நாகபூஷணம்
91. தனிப்பிறவி - 1966 - என்.எஸ். வர்மா
92. அரச கட்டளை - 1967 -  எம்.ஜி. சக்ரபாணி
93. காவல்காரன் - 1967 - பி. நீலகண்டன்
94. தாய்க்கு தலைவணங்கு - 1967 -  எம்.ஏ. திருமுகம்
95. விவசாயி - 1967 -  எம்.ஏ. திருமுகம்
96. ரகசிய போலீஸ் 115 - 1967 -  பி.ஆர். பந்துலு
97. தேர் திருவிழா - 1968 - எம்.ஏ. திருமுகம்
98. குடியிருந்த கோயில் - 1968 - கே. சங்கர்
99. கண்ணன் என் காதலன் - 1968 -  பி. நீலகண்டன்
100. ஒளி விளக்கு - 1968 - சாணக்யா
101. கணவன் - 1968 -  பி. நீலகண்டன்
102. புதிய பூமி - 1968 -  சாணக்யா
103. காதல் வாகனம் - 1968 - எம்.ஏ. திருமுகம்
104. அடிமைப் பெண் - 1969 -  கே. சங்கர்
105. நம் நாடு - 1969 -  ஜம்பு

எழுபதுகளில்:

106. மாட்டுக்காரன் வேலன் - 1970 - பி. நீலகண்டன்
107. என் அண்ணன் - 1970 -  பி. நீலகண்டன்
108. தலைவன் - 1970 - பி.ஏ. தாமஸ்
109. தேடி வந்த மாப்பிள்ளை - 1970 -  பி.ஆர். பந்துலு
110. எங்கள் தங்கம் - 1970 -  கிருஷ்ணன், பஞ்சு
111. குமரிக் கோட்டம் - 1971 -  பி. நீலகண்டன்
112. ரிக்ஷாக்காரன் - 1971 - எம். கிருஷ்ணன் நாயர்
113. நீரும் நெருப்பும் - 1971 -  பி. நீலகண்டன்
114. ஒரு தாய் மக்கள் - 1971 -  பி. நீலகண்டன்
115. சங்கே முழங்கு - 1972 -  பி. நீலகண்டன்
116. நல்ல நேரம் - 1972 - எம்.ஏ. திருமுகம்
117. ராமன் தேடிய சீதை - 1972 -  பி. நீலகண்டன்
118. அன்னமிட்ட கை - 1972 -  எம். கிருஷ்ணன்
119. நான் ஏன் பிறந்தேன் - 1972 - எம். கிருஷ்ணன்
120. இதய வீணை - 1972 -  கிருஷ்ணன், பஞ்சு
121. உலகம் சுற்றும் வாலிபன் - 1973 - எம்.ஜி.ஆர். - 203 நாட்கள்
122. பட்டிக்காட்டு பொன்னையா - 1973 -  பி.எஸ். ரங்கா
123. நேற்று இன்று நாளை - 1974 -  பி. நீலகண்டன்
124. உரிமைக் குரல் - 1974 - சி.வி. ஸ்ரீதர்
125. சிரித்து வாழவேண்டும் - 1974 -  எஸ்.எஸ். பாலன்
126. நினைத்ததை முடிப்பவன் - 1974 -  பி. நீலகண்டன்
127. நாளை நமதே - 1975 - கே.எஸ். சேதுமாதவன்
128. பல்லாண்டு வாழ்க - 1975 -  கே. சங்கர்
129. இதயக்கனி - 1975 - ஏ. ஜெகந்நாதன்
130. நீதிக்கு தலை வணங்கு - 1976 - பி. நீலகண்டன்
131. உழைக்கும் கரங்கள் - 1976 -  கே. சங்கர்
132. ஊருக்கு உழைப்பவன் - 1976 - எம். கிருஷ்ணன்
133. இன்று போல என்றும் வாழ்க - 1977 - கே. சங்கர்
134. நவரத்னம் - 1977 -  ஏ.பி. நாகராஜன்
135. மீனவ நண்பன் - 1977 -  சி.வி. ஸ்ரீதர்
136. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 -  பி. நீலகண்டன்

No comments:

Post a Comment