Monday 26 March 2012

இரட்டைவேட புகைப்படங்கள். . .

இரட்டைவேட புகைப்படங்களை எடுப்பதற்கு சினிமாத்துறையினர் பல தொழில்னுட்ப யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றுள்  மாஸ்க் என்ற முறையை எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும், பின்னர் கணினி வரவினால் க்ரீன் மேட், ப்ளூ மேட் என்னும் புதிய முறையையும் பயண்படுத்தினர்.

கமல ஹாசனின் ஆளவந்தான் படத்திற்குப் பின்னர் மோஷன் கொன்றோல் கேமரா பயண்பாட்டுக்கு வந்தது. கம்யூட்டர் மூலம் இந்தக் கேமராவை நம் விருப்பத்திற்கு உபயோகப்படுத்திகொள்ளலாம்.

ஒரு கதாபாத்திரத்தை ஒரு பக்கம் நடிக்கச்செய்து பின்னர் அதே நபரை வேறொரு கதாபாத்திரமாக அடுத்தப் பக்கம் இடம்பெயறச்செய்து நடிக்க வைத்து எடுப்பது மிகவும் எளிமையாகிவிட்டது இப்போது.


இந்த வித்தையை அன்றே எனது மைத்துனர் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்த எப். எக்ஸ். ரக கேமரா மூலம் செய்தோம். ஒரே பிரேமில் ஒருவரை இருவராகக் காட்ட ஒரு பகுதி கேமராவை மறைத்து ஒருவரை எடுத்து முடித்தபின் மற்றொருவராய் அவரை நிறுத்தி அந்த பிரேமை பின் நகர்த்தி மீண்டும் படமெடுத்தோம்.


அறிவியல் இங்கே கொஞ்சம் தேவை.

கேமராவின்  "லென்ஸை" ஒரு பக்கம் மறைக்கும்போது, காட்சி திறக்கப்பட்டிருக்கும் வழி உள்ளே சென்று, உள்ளிருக்கும் படச்சுருளில் பதிவாகிறது. ஆனால், மூடி மறைக்கப்பட்டிருக்கும் உட்பகுதி அப்படியே பயன்பாட்டிற்கு தயார் நிலையில் தான்  இருக்கும் இன்னமும்.

அடுத்ததாக, முன்பு மறைக்கப்பட்ட "லென்ஸ்"  பகுதியை திறந்து முன்னர் திறந்திருந்த பகுதியை இப்போது மறைத்து அடுத்த காட்சியை எடுக்கும்போது உபயோகத்திற்கு மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியிலும் காட்சி பட்டு படச்சுருளில் பதிவாகும். இதுதான் அன்றைய இரட்டைவேட நுணுக்கம்.

தற்போதைய கம்யூட்டர் உதவிகள் எங்களுக்கு அப்போது இருந்ததில்லை. ஆனால், கம்யூட்டரின் வரவால் இப்படி இரண்டாகவும் இரண்டுக்கு மேலாகவும் படமெடுப்பது மிகச்சாதாரனமாகிவிட்டது.

போட்டோ ஷொப், பெயின்ட் போன்ற புரோகிராம்கள் வழி ஒருவரை படமெடுத்து வெட்டி, அவரை மலை உச்சியிலோ அல்லது நிலவின் மேலோ அமரச்செய்வது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனைகளில் நான் இறங்குவதில்லை.

கடைகளில் இதுபோன்ற காட்சிகளை ஒரு வெள்ளிக்கு மிகச்சாதாரனமாக செய்து தருகிறார்கள் இப்போது.
 

Wednesday 21 March 2012

Blank

reserved for ING  news

Tuesday 20 March 2012

தமிழில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் 1913 - 1940

1913ம் ஆண்டுதான் முதன் முதலில் இந்தியாவில் திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டன.

இந்த வருடம் வெளியான முதல் மௌனத் திரைப் படம் ராஜா ஹரிச்சந்திரா. அந்தப் படத்தை தயாரித் வெளியிட்டவர் தாதா சாகிப் பால்கே.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்' (கீசக வதம் ).


தொடர்ந்து 1931ம் ஆண்டு முதல் பேசும் படங்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன.

1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:1.காளிதாஸ்

1932 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள். 1.ராமாயணம்
 2.பாரிஜாத புஷ்பஹாரம்
 3.சம்பூர்ண ஹரிச்சந்திரா
 4.காலவா
1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:
 1.ஸ்ரீ கிருஷ்ணலீலா
 2.சத்தியவான் சாவித்திரி
 3.நந்தனார்
 4.பிரகலாதா
 5.வள்ளி
 6.வள்ளி திருமணம்
 7.கோவலன்
1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 1.ஸ்ரீ கிருஷ்ணமுராரி
 2.கோவலன்
 3.சக்குபாய்
 4.சதி சுலோச்சனா
 5.சீதா கல்யாணம்
 6.சீதா வனவாசம்
 7.தசாவதாரம்
 8.திரௌபதி வஸ்திராபகரணம்
 9.பவளக்கொடி
 10.பாமா விஜயம்
 11.லவகுசா
 12.ஸ்ரீநிவாச கல்யாணம்
 13.ஸ்ரீ கிருஷ்ண லீலா
 14.சகுந்தலா

1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 1.அதிரூப அமராவதி
 2.அல்லி அர்ஜுனா
 3.குலேபகாவலி
 4.கோபாலகிருஷ்ணா
 5.கௌசல்யா
 6.ஞானசௌந்தரி
 7.சந்திரசேனா
 8.மயில்ராவணன்
 9.சாரங்கதாரா
 10.திருத்தொண்ட நாயனார்
 11.சுபத்ராபரிணயம்
 12.டம்பாச்சாரி
 13.துருவ சரிதம்
 14.தூக்குத் தூக்கி
 15.நல்லதங்காள்
 16.நளதமயந்தி
 17.நவீன சதாரம்
 18.பக்த துருவன்
 19.பக்த நந்தனார் (திரைப்படம், 1935)
 20.பக்த ராம்தாஸ்
 21.மிளகாய் பொடி
 22.பட்டினத்தார்
 23.பூர்ணசந்திரன்
 24.மார்க்கண்டேயா
 25.மாயாபஜார்
 26.மேனகா
 27.மோகினி ருக்மாங்கதா
 28.ராதா கல்யாணம்
 29.ராஜ போஜா
 30.ராஜாம்பாள்
 31.லங்காதகனம்
 32.லலிதாங்கி
 33.ரத்னாவளி
 34.ஹரிச்சந்திரா

1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 1.அலிபாதுஷா
 2.இந்திரசபா
 3.இரு சகோதரர்கள்
 4.உஷா கல்யாணம்
 5.கருட கர்வபங்கம்
 6.கிருஷ்ணா அர்ஜுனா
 7.கிருஷ்ண நாரதி
 8.சந்திர ஹாசா
 9.சந்திரகாந்தா
 10.சந்திர மோகன்
 11.சதிலீலாவதி
 12.சத்ய சீலன்
 13.சீமந்தினி
 14.தர்மபத்தினி
 15.தாராச சங்கம்
 16.நளாயினி
 17.நவீன சாரங்தாரா
 18.பக்த குசேலர்
 19.பதிபக்தி
 20.பட்டினத்தார்
 21.பாமா பரிணாயம்
 22.பாதுகா பட்டாபிஷேகம்
 23.பீஷ்மர்
 24.பார்வதி கல்யாணம்
 25.மனோகரா
 26.மகாபாரதம்
 27.மிஸ் கமலா
 28.மீராபாய்
 29.மூன்று முட்டாள்கள்
 30.மெட்ராஸ் மெயில்
 31.ராஜா தேசிங்கு
 32.ருக்மணி கல்யாணம்
 33.லீலாவதி சுலோசனா
 34.வசந்தசேனா
 35.விஸ்வாமித்ரா
 36.வீர அபிமன்யு


1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 1.அம்பிகாபதி
 2.அருணகிரிநாதர்
 3.ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)
 4.கவிரத்ன காளிதாஸ்
 5.கிருஷ்ண துலாபாரம்
 6.குட்டி
 7.சதி அகல்யா
 8.சதி அனுசுயா
 9.கௌசல்யா பரிணயம்
 10.சாமுண்டீஸ்வரி
 11.சிந்தாமணி
 12.சுந்தரமூர்த்தி நாயனார்
 13.சேது பந்தனம்
 14.டேஞ்சர் சிக்னல்
 15.தேவ்தாஸ்
 16.நவயுவன் (கீதாசாரம்)
 17.நவீன நிருபமா
 18.பத்மஜோதி
 19.பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)
 20.பக்த அருணகிரி
 21.பக்த புரந்தரதாஸ்
 22.பக்த ஜெயதேவ்
 23.பக்த துளதிதாஸ்
 24.பஸ்மாசூர மோகினி
 25.பாலயோகினி
 26.மின்னல் கொடி
 27.மிஸ் சுந்தரி
 28.மைனர் ராஜாமணி
 29.பாலாமணி
 30.ராஜபக்தி
 31.ராஜமோகன்
 32.ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
 33.வள்ளாள மகாராஜா
 34.விக்ரமஸ்திரி சாகசம்
 35.விப்ரநாரயணா
 36.விராட பருவம்
 37.ஹரிஜனப் பெண் (லட்சுமி)

1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 அனாதைப் பெண்
 அதிருஷ்ட நட்சத்திரம்
 என் காதலி
 முட்டாள் மாப்பிள்ளை
 ஏசுநாதர்
 கம்பர் (கல்வியின் வெற்றி)
 கந்தலீலா
 கண்ணப்ப நாயனார்
 குற்றவாளி
 சுவர்ணலதா
 சேவாசதனம்
 தட்சயக்ஞனம்
 தசாவதாரம்
 தாயுமானவர்
 துளசி பிருந்தா
 துகாரம்
 தெனாலிராமன்
 தேசமுன்னேற்றம்
 நந்தகுமார்
 பஞ்சாப் கேசரி
 பாக்ய லீலா
 பக்த மீரா
 ஷோக் சுந்தரம்
 கிராம விஜயம்
 பக்த நாமதேவர்
 பூகைலாஸ்
 போர்வீரன் மனைவி (அசட்டு வீரன் மனைவி)
 மட சாம்பிராணி
 மயூரத்துவஜா
 மாய மாயவன்
 மெட்ராஸ் சி. ஜ. டி
 யயாதி (திரைப்படம்)
 ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)
 ஸ்ரீ ராமானுஜர் (திரைப்படம்)
 வனராஜ காசன்
 வாலிபர் சங்கம்
 விப்ர நாராயணா
 விஷ்ணு லீலா
 வீர ஜெகதீஸ்
 ஜலஜா



1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 அதிர்ஷ்டம்
 ஆனந்த ஆஸ்ரமம்
 கிரத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்)
 குமார குலோத்துங்கன்
 சக்திமாயா
 சங்கராச்சாரியார்
 சந்தனத்தேவன்
 சாந்த சக்குபாய்
 புலிவேட்டை
 சிரிக்காதே
 போலி சாமியார்
 அடங்காபிடாரி
 சீதா பஹரணம்
 சுகுணசரசா
 சைரந்திரி (கீதகவசம்)
 சௌபாக்யவதி
 தியாகபூமி
 திருநீலகண்டர்
 பம்பாய் மெயில்
 பக்த குமணன் (ராஜயோகி)
 பாரத்கேசரி
 பாண்டுரங்கன்
 பிரகலாதா
 மதுரை வீரன்
 மலைக்கண்ணன்
 மன்மத விஜயம்
 மாணிக்க வாசகர்
 மாத்ருபூமி
 மாயா மச்சீந்திரா
 ரம்பையின் காதல்
 ராமலிங்க சுவாமிகள்
 ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)
 வீர கர்ஜனை
 வீர சமணி
 மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
 ஜமவதனை

1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்.
 அபலை
 உத்தமபுத்திரன்
 ஊர்வசி சாகசம்
 காள மேகம்
 கிருஷ்ணன் தூது
 நவீன தெனாலிராமன்
 சந்திரகுப்த சாணக்யா
 தறுதலை தங்கவேலு
 சகுந்தலை
 சதி மகானந்தா
 சதி முரளி
 சத்யவாணி
 தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்)
 தானசூர கர்ணா
 திலோத்தமா
 திருமங்கை ஆழ்வார்
 தேச பக்தி
 துபான் குயின்
 நவீன விக்ரமாதித்தன்
 புத்திமான் பலவான் ஆவான்
 நீலமலைக் கைதி
 பக்த தேசா
 பக்த கோரகும்பர்
 பக்த துளசிதாஸ்
 பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)
 பரசுராமர்
 பாக்கியதாரா
 பால்ய விவாகம்
 பூலோக ரம்பா
 மணிமேகலை (பாலசன்யாசி)
 மீனாட்சி கல்யாணம்
 மும்மணிகள்
 இரண்டு அணா
 பாலபக்தன்
 டாக்டர்
 ராஜயோகம்
 வாயாடி
 போலி பாஞ்சாலி
 எஸ்.எஸ்
 வாமன அவதாரம்
 விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)
 விமோசனம்
 ஜ.சி.எஸ்.மாப்பிள்ளை
 ஷியாம் சுந்தர்
 ஷைலக்
 ஹரிஹரமாயா
 ஹரிஜன சிங்கம்
 ஜெயபாரதி
 ஜெயக்கொடி

Friday 16 March 2012

ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர்

a very rare picture...
Jaishankar, our 007 with MGR

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் என பல கதா நாயகர்கள் நடித்த அந்தக் காலத்தில் ஜெய்சங்கரும் ஒரு முக்கியமான நாயக நடிகராக போற்றப்பட்டார்.

1965 ஆம் ஆண்டு ஜனவரி 14, வெளிவந்த இரவும் பகலும் எனும் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே உலகத்தின் மிகப் பெரிய தத்துவத்திற்கு வாயசைத்து நடித்தவர்....

"இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
உறவும் வரும் பகையும் வரும் வாழ்க்கை ஒன்றுதான்

இசையமைப்பு : டி. ஆர். பாப்பா

கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதது இவரது நடிப்பு... காரணம் இவர் எவ்வித சோகக்காட்சியிலோ  குணச்சித்திர காட்சியிலோ நடித்து பெயர் பெற்றதில்லை. கலகலப்பான, நகைச்சுவையான, காதல் படங்களில் நடித்ததுடன், துப்பறியும் கதைகளில் நடித்ததினால், இவர் தமிழக ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்பட்டார்.



டி எம் எஸ் இவருக்காகப் பாடிய பல பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.


இசையமைப்பாளர் வேதா இவரின் ஆரம்ப காலப் படங்களுக்கு நல்ல முறையில் இசையமைத்து இவரை மக்களின் மனங்களில் நிற்கச் செய்தார்.


நான்கு கில்லாடிகள்,
யார் நீ,
வல்லவன் ஒருவன், 
C I D சங்கர்,
எதிரிகள் ஜாக்கிரதை,
காதலித்தால் மட்டும் போதுமா

போன்ற படங்கள் இசையமைப்பாளர் வேதா அவர்களின் திறமையில் ஜெய்சங்கருக்கு வெற்றியை ஈட்டித்தந்தன...

Tuesday 13 March 2012

Air Asia...

The airline that made travel by air so easy for everyone. . .

Saturday 10 March 2012

பெரியண்ணன். . .


எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர் இவர். எந்த விசயமும் இவருக்குப் பெரிதல்ல.... " எல்லாம் தானாகவே சரியாகிடும் ..." என்பது இவருக்குப் பிடித்த சொற்றொடர்... ஆக, எதையும் மனதில் போட்டு அலட்டிக்கொள்ள மாட்டார்.

இவருக்கென ஒரு குறிப்பிட்ட உறவினர்களும் நண்பர்களும் உள்ளனர். அவர்களுக்காக இவரும் இவருக்காக அவர்களும் என நெருங்கிப் பழகி வருபவர்.

 நிஜப் பெயர் கருணாகரன். பெரியண்ணன் ஆகையால், பெரி என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

முக ஜாடையில் எங்கள் அன்கிள் காளிமுத்து போல தோற்றம் இருப்பதால் இவர் மேல் ரொம்பவும் மரியாதை என்னைப் போன்றோருக்கு....

பழக இனிமையானவர்...

new park at cyberjaya. . .

Tuesday 6 March 2012

great lines...

"Age, is a matter of the mind...
If you don't mind, it doesn't matter"

Sunday 4 March 2012

3D time in Batu Caves...

Mrs Rajpow & Mrs Thana Annan

Mr Thana Annnan...

( you need special glasses to view these 3D photos )

The many ways of making money...


Mr Rajpow with the writer from Ipoh.

This writer was selling his own book during the Thaipusam festival. He aproached me and said " ithu naan ezhuthiaya buththaganggalil onru. Ithai vaanggi padiththu enakkum thamizhukkum oru uthavi seyyungga...". ( This is one of the many books I wrote. Support  tamil language  by buying one.)  Being a person who loved tamil so much, I bought it without hesitation, admiring his ability to write, publish and sell it himself for not many writers take the effort to selltheir books  themselves . They always take the short cut of getting an agent to do that job for them.

Read through his book after reaching home and found that it was more like an autobiography of himself, volume 7.  Well, what else was there except his young time heroics and how he was enjoying his life a few years back before he considered taking up writing seriously for making money.  It seemed to me as if this book was written in a hurry for there were too many spelling mistakes and  many more grammatical errors  in almost all chapters.   I think those who wrote the preface never completed reading it. Or could it be the case of writing one for the sake of his friendship... Whatever way it was, the writer overlooked the fact that its going to be reflecting his "tidak apa" attitude every time someone reads it.

Maybe the writer had wanted to make some quick bucks during the Thaipusam day...  However,  letting it through for printing without proper check for errors before the sale was a major setback on his part. He would have succeeded in making money. Even I bought one, not knowing who he was and what was inside the book and gave him my ten ringgit, simply because it was a tamil book and his courage of promoting it for sale himself.

Sad thing is he has to look for new faces to sell his books in future if he writes any, simply because those who had purchased his books previously would prefer better books to choose from than self praising loose characters that he was potraying...

However, I noticed  a few positive things that should be said about him too. He wrote what he felt were his best points in his life back then and  sold his books himself. ( I am not sure if I had seen any of his books in bookstores or libraries though....) Most importantly, he proved that there were one hundred ways to make money, without being at the wrong side of the law. 

All those who are waiting for opportunities to come to them must learn something from him and improvise his method. He expressed one key factor subtly. Get hold of some books and be in a crowded areas and sell them .... surely there would be buyers and you would get enough money. This may once again construe as you dont really have to be an authour to write a book to sell. All you have to do is to get permission of an authour to sell his books ( or something the public wants ) and promote the sale at the crowded areas.

Since he is directly involved in the sales, Consider this; 
1.5 million would have turned up for the Thaipusam festival this year. And as per statistic, 20 to 30 percent of those who  had come into contact with him would have bought his book.
And now, multiply it by 10.00 ringgit.... 
Less 30 percent from the collection for the paper and printing cost incurred.... 
What you get?
.................................
Wow....Isn't that good and being smart.....?

Thursday 1 March 2012

எண்ணுதல் எண்ணாமை பேதமை. . .

வாழ்க்கை பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில்,
நமக்கு பாடங்களை சொல்லித்தந்துகொண்டு வருகிறது.

எண்ணுதல் எண்ணாமை பேதமை” 
என்னும் மூன்றே வார்த்தைகளில் நன்மை தீமைகளை உணர்ந்து நடந்து கொள்வதை புலப்படுத்தி இருக்கின்றனர் .

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது  ராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். இப்படி தீர யோசிக்காமல் நல்லது கெட்டது என்னவென்று அறியாமல் எடுக்கப்படுகின்ற முடிவானது, நமக்கு பல வகைகளில் பொருள் இழப்பையும், கௌரவ குறைச்சலையும் ஏற்படுதிவிடும். சுற்றத்தார் நமது அறியாமையை எண்ணி இகழ்ந்திடுவர், ஏளனப்படுதிடுவர்.

இது நமக்கு தேவையா?

எனவே, சிந்திக்கும் நேரத்தில் சிந்திக்காமல் போவது பெருந்தவறு என்கிறது இந்த வரி...

எண்ணுதல் எண்ணாமை பேதமை