Thursday 1 March 2012

எண்ணுதல் எண்ணாமை பேதமை. . .

வாழ்க்கை பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில்,
நமக்கு பாடங்களை சொல்லித்தந்துகொண்டு வருகிறது.

எண்ணுதல் எண்ணாமை பேதமை” 
என்னும் மூன்றே வார்த்தைகளில் நன்மை தீமைகளை உணர்ந்து நடந்து கொள்வதை புலப்படுத்தி இருக்கின்றனர் .

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது  ராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். இப்படி தீர யோசிக்காமல் நல்லது கெட்டது என்னவென்று அறியாமல் எடுக்கப்படுகின்ற முடிவானது, நமக்கு பல வகைகளில் பொருள் இழப்பையும், கௌரவ குறைச்சலையும் ஏற்படுதிவிடும். சுற்றத்தார் நமது அறியாமையை எண்ணி இகழ்ந்திடுவர், ஏளனப்படுதிடுவர்.

இது நமக்கு தேவையா?

எனவே, சிந்திக்கும் நேரத்தில் சிந்திக்காமல் போவது பெருந்தவறு என்கிறது இந்த வரி...

எண்ணுதல் எண்ணாமை பேதமை

No comments:

Post a Comment