Thursday 27 December 2012

அன்றைய டபுள்ஸ்...

சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் எடுத்த இரட்டை வேட படங்கள் இவை. அப்போது ஃபிலிம் போட்ட கேமராவை உபயோகப்படுத்தினோம். 12, 24,36 எனும் எண்ணிக்கையில் சுருளாக அவை கிடைக்கும். படம் எடுத்தப் பின் எப்படி வந்தது என அவ்வப்போது சரிபார்க்கும் சந்தர்ப்பம் அன்று இருந்ததில்லை. ஆகவே, முதலில் எடுக்கும் போதே சரியாக எடுத்துவிட வேண்டும். இல்லையேல், படச் சுருள் செலவு ஏறிக்கொண்டே போகும் நமக்கு. என்பதுகளில் நான் எடுத்த இப்படங்களை பார்க்கும் போது அன்றைய சூழ் நிலைக்கே போவது போன்று உணர்கிறேன்.



No comments:

Post a Comment