Monday 10 December 2012

நானூறாவது பதிவு. . .

என்னுடைய நானூறாவது பதிவு இது. எம்ஜிஆரின் பொருள்புதைந்த இப்பாடலை இங்கே   இணைத்து என்னுடைய நானூறாவது பதிவினை பூர்த்தி செய்கிறேன்.

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும். . .


மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்


பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்



மலேசிய எம்ஜிஆர் பொதுநல மன்றத்தின் தலைவர் திரு கோபி அவர்களுடன் இரு வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இது. 

No comments:

Post a Comment