Saturday 15 December 2012

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும். . .

" ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையை சொன்னா ஒத்துக்கணும் "


வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா  நல்லா இருக்கலாம்
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ...

No comments:

Post a Comment