Tuesday 19 June 2012

Rajpow at MGR memorial. . .


மெரினா பீச்சில் அமைந்துள்ள எம் ஜி ஆர் நினைவிடத்தில் எடுத்துக்கொண்ட படம், தலைவரைப்போலவே இரட்டைவேடங்களில் . . .

 

2 comments:

  1. Replies
    1. ஆமா...., அவர் நடித்த இரட்டைவேடப் படங்களைப் பார்த்தே நான் இப்படி "டபுள்ஸ்" எடுக்கப் பழகிட்டேன்... எங்க வாத்தியார் அன்று சொல்லித்தந்தது இப்போது எனக்கு ஒரு உப தொழில் ஆகிடுச்சி...

      சின்னக் குழந்தைகளிருந்து பெரியோர் வரை இப்படி இரண்டு விதங்களில் போட்டோவில் தோன்றுவதை மிகவும் ரசிக்கிறார்கள்.

      எல்லாத்துக்கும் எங்களோட மானசீக வாத்தியார் எம்ஜிஆர் தான் காரணம்.

      Delete