Saturday 9 November 2013

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2013 - 1வது சுற்றின் முடிவு

மில்லியனுக்கும் மேலான மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு  ஏற்றாற்போல் மிக நீண்டதொன்றாக முதல் ஆட்டம் இல்லாமல் விளையாட்டாளர்கள் இருவரும் சம நிலைக்கு ஒப்புக்கொண்டனர்.

இணையத்தில் நேரடியாக அவ்விளையாட்டை செஸ் ஆர்வலர்களும், விளையாட்டாளர்களும், ரசிகர்களும் கணு களித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கு காண்போம்....
















ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2013 - முதல் சுற்று முடிவு : இருவருக்கும் தல 0.5 புள்ளிகள். 

No comments:

Post a Comment