Tuesday 2 October 2012

மொணி மொழிகள். . .


ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்
ஆடம்பரமில்லாத வாழ்க்கை
அமைதியான சூழ் நிலை
போதும் என்ற மனம்
பொன்னான வாழ்வு...
- ராஜ்பாவ்

No comments:

Post a Comment