Thursday 1 December 2011

குமுதம்...


குமுதம் தற்போதைய இதழ்கள் இவை. சினிமா, கதை, கட்டுரை மற்றும் அரசியலோடு இன்னமும் அந்த வேகம் குறையாத நிலையிலேயே போய்க்கொண்டிருக்கிறது. 



மென்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது ஒரு பெரிய விஷமே அல்ல இன்றைய கால கட்டத்தில்.
பெரும் பணம் புழங்கும் ஒரு குழுவாக அது இருந்தது, ஆனால், புதுப் புது பணக்காரர்களின் வருகையினால் ஏனைய குழுக்களும் நல்ல நல்ல விளயட்டார்களை பெற்று திறம்பட ஆடி வருகின்றனர் இப்போது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
 நம்ம தலைவருடைய QPR டீம் சூப்பரா விளையாடி வருதே, பார்கிறீங்களா என்ன??
 வாரா வாரம் ரொம்ப பிரமாதமா BPL விளயாட்டுங்க ஆடப்பட்டு வருகின்றன.
ஆனா ஒன்னுங்க, நாம எப்போதுமே "தெ க்ரேட் லிவர்பூல்" சப்பொட்டர்தான்.

No comments:

Post a Comment