Thursday 25 August 2011

செல்வம் ஸ்பெஷல்...


செல்வம் எனது  நெருங்கிய நண்பர். தினமும் சந்தித்து பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறைய இருப்பதனால் அவர் போகும் இடங்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம்.  வெஸ்ட்போர்ட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த உள்ளதாக அன்மையில் தெரிவித்திருந்தார்.

அந்த இடத்தில் ஒரு டபுள்ஸ் காட்சிக்கு தோன்றுகிறார் இப்படி.

No comments:

Post a Comment