Saturday 13 August 2011

ராஜ்பாவ்... ஒரு நடிகர் ( புகைப்படத்துக்காக மட்டுமே )






இரட்டைவேட படங்கள் எடுக்கும் போது சிலர் மிகவும் கூச்சப்படுகிறார்கள். இதனால், எடுக்கப்படும் படங்கள் போர் அடிக்க ஆரம்பித்து விடுகின்றன சில நாட்களில். கூச்சத்தை ஓரங்கட்டிவிட்டு இப்படி "டிராமட்டிக்" ஆக போஸ் கொடுத்தால் மீண்டும் மீண்டும் பார்க்க கொஞ்சம் நன்றாக இருக்கும்.

நடிப்புங்கறது சினிமாவுக்கு மட்டுமல்ல, இது போன்ற பிரத்தியேகமான புகைப்படங்களுக்கும் வேணும்.


No comments:

Post a Comment