( IA + AA ) X A = 1HP
( INBORN ATTRIBUTES + ACQUIRED ATTRIBUTES ) X ATTITUDE
= INDIVIDUAL HUMAN PERFORMANCE
அதாவது
( உடன் பிறந்த பண்பு + பெறப்படும் பண்பு ) X மனப்பாங்கு
= தனி நபர் செயற் திறன்
இது மெக்ஸிமம் எச்சீவ்மென்ட் எனும் புத்தகத்தில் பிரையன் டிரேசி எழுதி வைத்த குறிப்பு.
பிறக்கும் போது நமக்கு இயற்கையிலேயே அமைந்துவிடும் குண நலன்களோடு, பிற்காலத்தில் நாம் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பண்புகளானவை, நாம் வளரும் போது நம்முடன் வளரும் மனப்பாங்குடன் எப்படி இணைகிறதோ, அப்படியே நமது ஒவ்வொரு செயல்களும் பிரதி பலிக்கும் என்கிறார் பிரையன் டிரேசி.
இவர் எழுதிய இந்த புத்தகம் பல மில்லியன்களுக்கு விற்கப்பட்டது. அதில் பல நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.
'ஒருவர் எந்தெந்த வழிகளில் பணம் ஈட்ட முடியும், அவர் தனக்காக எப்போது உழைக்கத்தொடங்குகிறார், தான் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தொகை அவரின் சேமிப்பில் எப்படி போய்ச் சேருகிறது' என்பது போன்ற பல அரும் பெரும் குறிப்புகள் இப்புத்தகத்தில் இருக்கக் காணலாம்.
மனதை எப்படி நம் முன்னேற்றத்துக்கு உபயோகப் படுத்த முடியும் எனும் ஆராய்ச்சி விவரங்களையும் இதில் தந்திருக்கிறார்.
புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளோருக்கு மிக சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும் இந்த புத்தகத்தை படிப்பது. பக்கத்துக்கு பக்கம் புதுமைகளும் நல்ல பயனுள்ள கருத்துக்களும் படிப்போரைக் கவர்ந்து விடும்.

No comments:
Post a Comment