இன்றைய உலகில் காய்கறி சாப்பிடுவோரை விட மாமிச உணவினை விரும்புவோரே அதிகமாக இருப்பது போல ஒரு தோற்றம் தெரிகிறது. இது உண்மைதானா? அப்படி உண்மையானால், மாமிச உணவு ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
ஆன்மீகத்தில் தாவர உணவுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் போது, நம்மவர்களில் பலர் இன்னும் மாமிச உணவின் மேல் பற்று கொண்டிருப்பதன் நோக்கம் என்ன...? அறியாமையா அல்லது அதன் சுவையை தவிர்க்க முடியாத நிலையா?
எங்கே பிராமணன் எனும் தொலைக்காட்சித் தொடரில் புகழ்பெற்ற நடிகரும், துக்ளக் ஆசிரியருமான திரு சோ என்ன சொல்கிறார் என்பதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment