Monday 8 July 2013

விவசாயியை மறந்த நாடு...

"iPod" டை'யும் "Android "டை'யும்
தின்னமுடியாது
"Windows" ஐ'யும் "Vista " வை'யும்
உண்ண முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க
முடியாது,,
பசிக்காதது போல் பல நாட்கள் நடிக்க
முடியாது.....!!
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது..!
அந்த உண்மை இன்று புரியாது ஒரு நாள் புரியும்...
 
 

No comments:

Post a Comment