Sunday 8 June 2014

இன்று போல என்றும் இனிதே வாழ்க...

இன்றுமட்டும் நான் கலந்துகொள்ள மூன்று திருமண அழைப்பிதழ்கள் கிடைக்கப் பெற்றேன்... நேற்று இரண்டு. அடுத்த வாரம் இன்னுமொரு மூன்று.... இது என்ன திருமண  சீஸனா? 


 படத்தில் எனது நெருங்கிய நண்பரின் மகள், ஆஸ்திரேலிய மணமகனுக்கு கழுத்தை நீட்டும் நேரம்...

No comments:

Post a Comment