Tuesday 17 June 2014

ஃப்ளோரியா 2014 மலர்கள்...

வாழ்க்கை என்பது 
 ஒரு மலர்த்தோட்டம் ... 
 அதில் பூத்துக்குலுங்கும் 
 மலர்களைப் போல் 
 நாம் எல்லோரும் 
 சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும், 
 என்றென்றும் மகிழ்ச்சியாக!!!



















இன்னும் வரும்....

No comments:

Post a Comment