Saturday 15 October 2011

எம் ஜி ஆர் நினைவு இல்லத்தில் ராஜ்பாவ். . .



எம் ஜி ஆர் நினைவு இல்லத்தில் இரட்டைவேடங்களில் நான்.

அன்றிலிருந்து  இன்றுவரை என்னை மகிழ்ச்சிப் படுத்திக்கொண்டிருக்கும் அவரது  இரட்டைவேட நடிப்புக்கு எனது இந்த படங்கள் ஒரு உதாரணம். அவர் படங்களைப் பார்த்தே நான் இப்படி இரண்டு விதமாக புகைப்படம் எடுப்பதைக் கற்றுக்கொண்டேன்.

அவரின் நினவு இல்லத்தில், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் நின்று இப்படி படம் எடுத்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி.


2 comments:

  1. hello uncle pow, nice pictures...

    ReplyDelete
  2. Yeah...felt great shooting the "doubles"
    in MGR Memorial Hse. I hv many more nice pictures to upload here, come again....

    ReplyDelete