Tuesday 11 October 2011

Pows doubles....??? தவறான தலைப்பா?

Dear friends,

Thank you for reminding me that this 'doubles' blogspot is deviating from the original theme. Initially it was said to be something different from the rest....but once again this has turned out to be just like any other normal photo blogs.

I apologise for the change in theme. However, due to the increasing interest shown by many new readers and judging by their comments via email to me, I am proceeding with the postings of "Rajpow In Chennai".

Please be "cool" as there are only a few more posts left about Chennai tour. Further more, come on guys....its about me and my family visit to Chennai  only what. The normal "doubles" will be back soon. ok?

Congrats to those who have picked up the "doubles" via my online guidance. Practice makes perfect..therefore, keep trying new scenarios...! Just like the Air Asia motto says, "now anyone can do the doubles..."

As always, only the good comments will be replied and those unacceptable mockery will be thrown into my dustbin...hehehe....

Thank you for visiting "powsdouble". Take Care!!!


சில ஆங்கில நண்பர்கள் சற்று கடுமையாகவே கோபம் கொண்டனர். வித்தியாசமான இரட்டைவேட 'புளொக்' எனச் சொல்லிவிட்டு ஊர்சுத்தும் படங்களாக இங்கே பதிவிட்டுவிட்டேன் என்று.

என்ன செய்வது... எப்போதுமா வெளியூர் பயணம் போகிறோம். அப்படி போய் வருவதை சொந்த "புளொக் பதிவுகளில்" இடம் பெறச் செய்து பத்திரப்படுத்தலாமே என்ற நல்ல எண்ணத்தில் தோன்றியதே என்னுடைய "ராஜ்பாவின் சென்னை பயணம்" புகைப்படங்கள். இதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவே இல்லை.

எனினும், சொல்ல வேண்டியவர்களுக்கு பதில் சொல்லிவிட்ட நிலையில் இங்கு ஒன்றை வாடிக்கையாக வருபவர்களுக்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன். இனி பதிவுகள் பலரும் விரும்பிக் கேட்டுக்கொண்டதைப் போல் தமிழிலேயே வரும். அதுவும், இரட்டைவேட படங்களாக இல்லாவிட்டாலும், ஏனைய குடும்ப நிகழ்ச்சிகளின் 'புகைப்பட ஆல்பமாக'  வரும்.

தலைப்பை மாற்றும் திட்டமும் கைவசம் உண்டு.  வெறும் படங்களாக மட்டுமில்லாமல், தேவைக்கேற்ப கருத்துக்களையும் பதிவிடச் சொல்லி நண்பர்கள் விரும்புவதால், அவ்வப்போது என் மனதில் தோன்றும் நினைவலைகளை இங்கே பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன், உங்கள் ஆதரவு உண்டெனும் நம்பிக்கையில்.

அனைவருக்கும் நன்றிகள்.

- rajpow2011@yahoo.com


No comments:

Post a Comment