இரட்டை வேட படங்களை எடுக்க நல்ல ஐடியா கையிலிருக்கும்போதுதான் எந்த மோடலும் பக்கத்திலே இருக்க மாட்டாங்க... சரி அப்படியே விட்டுட்டா மறந்திடுவோமேன்னு அப்புறம் நானே ஓட்டோ செட்டிங்ல சொந்தமாகவே இப்படி எடுத்துப் பார்த்தேன். ஹ்ம்.... பரவாலெ... நல்லாத்தான் வந்திருக்கு...இல்ல...?
No comments:
Post a Comment