உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே உலக நாடுகளை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் இப்போது நமக்கு உண்டு. இணையத்தளம் மூலம் இது இப்போது சாத்தியமாகிறது.
ஓரளவு வருமானத்தில் வாழும் நாம், எல்லா ஊர்களுக்கும் பயணம் போவது என்பது இயலாத ஒன்று. அதற்காக மற்ற நாடுகளைப்பற்றி தெரிந்து கொள்ளக்கூடாது என்றில்லையே...
வாழும் மனிதர்கள், செய்யும் தொழில்கள், தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை, கல்வித்திட்டங்கள், அவர்களின் கலை, கலாச்சாரம், கட்டடக்கலை, ஓய்வு நேர செயல்கள், அரசியல், சுகாதாரம், போட்டி விளையாட்டுக்கள் என அனைத்தையும் நிஜமாக அங்கு போய்ப் பார்ப்பதைப் போன்ற 'வெர்ச்சுவல் டூர்' எனும் மெய் நிகர் சுற்றுப்பிரயாணம் வழி போய்ப் பார்க்க முடியும். அந்த வசதி இப்போது இணையத்தில் உண்டு.
ஒவ்வொரு நாட்டின் சுற்றுலாத்துறையும் இதில் அதிக கவனம் செலுத்தி வீடியோக்களாக இணையத்தில் உலவ விட்டிருக்கின்றனர்.
கம்ப்யூட்டரை இயக்கத் தெரிந்தால் போதும், நிஜத்துக்கு அடுத்ததை எந்த பெரிய தொகையும் கொடுக்காமல் கண்டுகளிக்கலாம்.

No comments:
Post a Comment