மலர்க்கண்காட்சி தொடங்கி சில நாட்கள் ஆன நினலையில், இன்னும் திருப்தியடையும் அளவில் கண்டுகளித்து புகைப்படங்கள் இன்னும் இந்த பதிவில் இடம்பெறாததை, இத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தரும் சில நண்பர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தூய்மையற்ற காற்றுத்தான் அதற்கான காரணம். புத்ராஜெயாவில் நேற்றுவரையில் காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவு 198 ஆகும். ஆரோக்கியம் குறைந்தவர்களுக்கு இது ஆபத்தானது. எனவே, காத்திருந்தோம். இன்றுதான் நிலைமை சீரானது.
நேற்றிரவு பெய்த கடும் மழையால் புகைமூட்டம் விலகி தெளிவான வானத்தைக் காண முடிந்தது.
இன்று மலர்க்கண்காட்சியில் ஓரிரு பகுதிகளுக்கு மட்டுமே போக நேரம் இருந்தது. அங்கு எடுத்த படங்களை இனி பதிவில் காணலாம்.

No comments:
Post a Comment