போர் அடிக்கும் போது இது போன்ற சின்ன சின்னதாக எதையாவது செய்து நேரத்தை செலவிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இங்குள்ள மூன்று படங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு படத்துக்கு 15 வினாடிகள்தான் நேரம். அதற்குள் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்...
No comments:
Post a Comment