Sunday, 6 January 2013

வார இறுதியில் எடுத்த சில படங்கள் . . .

வாரத்தில் 5 நாட்கள் மாநகரில் பணிபுரிந்துவிட்டு, வார இறுதியில் கிராமத்திற்கு வந்து அங்கிருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவது எனது நண்பர் சாமி அவர்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வரும் ஒன்று.

அதே நேரம் அவர் கிராமத்திற்கு வந்திருக்கும் சமயம் சில நண்பர்கள் ஒன்று கூடி அவ்வப்போது அவருடன் அரட்டை அடிப்பதும் உண்டு.

இங்கே அப்படி ஒரு நாளில் வேலை நேர ஓய்வின் போது கதையளந்தவாறு இருக்கும் நண்பர்களின் படங்கள் சில...







No comments:

Post a Comment