அறிவுரை என்றிங்கு எதுவுமில்லை, எனது சிந்தனையின் வெளிப்பாடு... அவ்வளவே !!!
Saturday, 13 August 2011
பஞ்சாவின் சில படங்கள்...
இரட்டை வேடங்களில்
புதுப்புது யுக்திகளை நான் பயிற்சி செய்ய எனக்கு உதவியாக இருந்ததும் இருப்பதும் என்
மனைவியே. அவரின் ஒத்துழைப்பின் பேரிலேயே பலப்பல புது விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இங்கே
என்னுடைய மோடல் ஆக அவர்...
No comments:
Post a Comment