நமது முகநூலில், வீடியோக்கள் நிறைய வரும். சிலவற்றை சேமித்து வைத்து பிறகு பார்க்க ஆசைப் படுவோம். ஆனால், சேமிக்க இயலாது. இது பலருக்கு பிரச்சினை.
கவலையை விடுங்கள், இதோ ஒரு புது வழி.
( அல்லது பழைய வழியோ?)
வீடியோவை ஓட விட்டு வலது க்ளிக் செய்யுங்கள்.
வீடியோவின் URL தெரியும். அதை, காப்பி செய்து புதிய பக்கம் ஒன்றை திறந்து அங்கே இடுங்கள்.
வீடியோவின் URL தெரியும். அதை, காப்பி செய்து புதிய பக்கம் ஒன்றை திறந்து அங்கே இடுங்கள்.
அதில், www என்றிருப்பதற்கு பதிலாக m என்று போட்டு என்ட்டர் செய்யுங்கள்.
நீங்கள் சேமித்து வைக்க வேண்டிய வீடியோ இடத்துக்கு இப்போது வந்து சேர்ந்திருப்பீர்கள்.
மீண்டும் வலது க்ளிக் செய்தால் save video as... என்று வரும். சேமித்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment