Monday, 5 November 2012

குமுதம் இதழ்களின் அட்டைப்படங்கள். . .

கடந்த மாத குமுதம் இதழ்களின் அட்டைகளை பார்வையிட இருக்கிறோம் இங்கே. கண்களைக் கவரும் வண்ணத்தில் புத்தக அட்டைகள் இருப்பது வாசகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியைத்  தரும். அட்டைகளே இப்படி அதிரடியாக இருக்கும் போது  உள்ளே இடம்பெரும் அணைத்தும் தரமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  ஆயினும்,    வழக்கமாகச்  சொல்வதைப் போலவே தான் இன்றும் சொல்கிறேன்.... இது குமுதத்திற்கான விளம்பரம் அல்ல. நான்  படித்து ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான்.



































சில நண்பர்கள் அழைத்து குமுதம் எங்கே கிடைக்கும் என வினவுகிறார்கள். தமிழ் வார இதழ்கள் சிற்றூர்களில் கிடைப்பது சற்று சிறமமான ஒன்றாக இருக்கலாம். அனால், கிள்ளான், கோலாலும்பூர், செரெம்பான், ஈப்போ போன்ற பெரிய நகர்களில் நிச்சயம் கிடைக்கும். உங்களூர் கடைக்காரரிடம் சொல்லி வைத்தால், மற்ற பத்திரிக்கைகள் வரும் அதே நேரம் இவற்றையும் தருவிக்க முயற்சிக்கலாம்.

அல்லது, வலைத்தளத்தில் அதற்கான கட்டனத்தைக் கட்டி உடனுக்குடன் படித்துக்கொள்ளலாம். அதன் முகவரி : www.kumudam.com


No comments:

Post a Comment