Wednesday, 2 May 2012

கொரிய நாடகங்கள்...

காலங்காலமாக வெளி நாட்டு நாடகங்கள் நம் மலேசியர்களை வெகுவாக கவர்ந்து வந்திருக்கின்றன. ஸ்பெயின் நாட்டு நாடங்களைத் தொடர்ந்து இப்போது கொரிய நாடகங்கள் நம் நாட்டில் பிரபளமடைந்து வருகின்றன.

 நேரம் கிடைக்கும் போது நானும் அப்படி ஒரு சில நாடங்களைக் கண்டு ரசிப்பதுண்டு. 

அன்மையில் நான் பார்த்து ரசித்த நாடகம், சிட்டி ஹன்ட்டர். விறுவிறுப்பான காட்சிகளைக் கொண்ட நாடகமான அதில் இருந்து சில க்ளைமெக்ஸ் காட்சிகள் இதோ.....












"ஆங்கிலம் தெரியறதுனால இன்னொரு நன்மை என்னன்னா... இந்த மாதிரி மாற்று மொழிப் படங்களையும் 'டிராமா சீரியல்களையும்' தொலைகாட்ச்சிப் பெட்டியின் அடியில் கொடுக்கப் படும் 'சப் டைட்டில்' மூலமா விளங்கிக்கலாம். "

No comments:

Post a Comment