1993ம் ஆண்டு 'பாம் கார்டன் கோல்ப் கிளப்பில்' வேலை செய்த போது ராசேந்திரனும் அவரது மனைவியும் அறிமுகமாயினர்.
தனது மகளின் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தனர். உடன் திரு வச்சிரவேலு மண்டோர் அவர்களும் வந்திருந்தார்.
அடிக்கடி சந்தித்துக் கொள்ளா விட்டாலும் அவ்வப்போது சந்தித்துக்கொள்ளும் எனது இனிய நண்பர்கள்.
டபுள்ஸ் போட்டோ ஆல்பத்தைப் பார்த்ததும் "இதுபோல நான் முன்பு எங்கேயும் பார்த்ததே இல்லே அண்ணே.." என்றார். சாம்பளுக்கு சில எடுத்துத் தந்தேன்.
இந்த பதிவுகளில் இடம்பெறுகின்ற டபுள்ஸ் படங்கள், திரைப்படங்களில் வருவது போன்று ஆனால் போட்டோக்களாக எடுக்கப்படுபவை.
எடிட்டிங் கலையில் ஆர்வம் உள்ளோர் இதை சாதாரணமாக செய்துவிடலாம்.
No comments:
Post a Comment