காமிடி தமிழில் பேசுவது ஒருபுறம் இருக்க, சாதாரண ஒரு வார்த்தையை பலர் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர் தமிழில்.
'அப்படியா?' என கேட்கவேண்டிய இடங்களில் 'ஆமாவா?' என்கின்றனர்.
ஆமாம் இல்லை என்பது கலப்பட நிகழ்ச்சியில் ஓர் அங்கம் அந்தக் காலத்தில். அறிவிப்பாளர் ஒருவர் உங்களோடு பேசிக்கொண்டிருப்பார். அவர் கொடுக்கும் 1 நிமிடத்துக்கு 'ஆமாம்' என்றோ 'இல்லை' என்றோ சொல்லக்கூடாது. இவ்விரு வார்த்தைகளில் எதைச் சொன்னாலும் நீங்கள் தோல்வியுற்றதாக பொருள்.
ஆனால், இப்போது பேச்சுத் தமிழில் இந்த "ஆமாவா" என்னும் வார்த்தை மிகச் சாதாரணமக உபயோகப் படுத்தப்படுகிறது.
எங்கிருந்து வந்திருக்கும் இந்தப் பழக்கம்...?
ஒருவேளை 'யெஸ்ஸா?' என தங்கிலிஷில் பேசுபவர்கள் அறிமுகப்படுதியதோ என்னவோ...?
ஆயினும் 'அப்படியா?' என கேட்பதற்கு எவ்வித சிரமமும் இருப்பதாக தெரியவில்லை.
இனியாவது நாம் 'அப்படியா' என கேட்கும் இடங்களில் 'அப்படியா' என்றே கேட்போம். 'ஆமாவா' என கேட்பதை தவிர்ப்போம்.

No comments:
Post a Comment