Thursday, 7 February 2013

பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி. . .

இரு தினங்களுக்கு முன் என் பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை நேரிடையாகவும், தொலைபேசியிலும், கைபேசியிலும், மெஸ்ஸேஜிலும் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
" யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்... "

குடும்பத்தினரிடம் இருந்து பிறந்த நாள் பரிசாக பெற்ற 'சாம்சுங் எஸ்3' என்ட்ரோய்ட் கைபேசி, கையில் ஒரு கணினியாக. . .

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!!!

3 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....uncle.
    solleveille uncle.... uncle good gift for you..nice uncle...

    ReplyDelete
  2. பாசத்திற்குரிய தந்தை......

    ReplyDelete
  3. பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் குழந்தைகளுக்கு தானே... வாழ்த்துக்களுக்கு நன்றி...

    ReplyDelete