Wednesday, 3 October 2012

குமுதம் கவர்ஸ் செப் 2012. . .

எல்லோருக்கும் ஏதாவதொன்றைத் தர வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் குமுதம் ஆசிரியர்கள் இப்படி வித விதமாக வார மாத இதழ்களை வெளியிடுகின்றனர்.

மலேசியர்களுக்கு இதன் விலை ஒன்றும் அதிகமில்லை. விரும்பிய தலைப்பிலான இதழை வாங்கி படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ளலாம். பல பொது விசயங்களை   தெரிந்து கொண்டது போலவும் ஆகும் அதே நேரத்தில் தமிழை வளர்ப்பதிலும் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் பங்கு இருக்கும். 

"நெவர்  ஜட்ஜ்  எ புக் பை இட்ஸ் கவர்னு  " சொல்வதை கேட்டிருப்போம்.  ஒரே பெண்கள் மயமாக இருக்கிறதே கவரில் என்று கருத வேண்டாம். நயந்தராவை சீதையாகவும், அனுஷ்காவை அம்மனாகவும் பார்த்த நமக்கு இதெல்லாம் அப்படி ஒன்றும் பெரிதல்ல. எந்த புத்தகங்களானாலும் அவற்றில் நன்மைகளே அதிகம் என்றிருக்கும் பொதுவான கூற்றை   ஆமோதிப்போரில்   நானும் ஒருவன். இவற்றை   வாங்கி உள்ளே அப்படி என்னதான் இருக்குன்னு பாருங்களேன்.


















  "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்" 

No comments:

Post a Comment