கேரளாவில் குடித்துவிட்டு குப்புறக்கிடந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியதாம்....
வேலையின் போது முழுக்கவனமும் பாதுகாப்பும் அத்தியாவசியம் என ஏன் சொல்கிறோம்....
அடடா.... நாம் எங்கெல்லாம் இருந்திருக்கிறோம்...
கொலை கொள்ளை குறைய, தமிழ் நாட்டில் ஒரு காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்தனர் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள்...
இடம் பொருள் ஏவல்...என ஏன் சொல்லி வைத்தார்கள்... யோகா எனும் பெயரில் நமது கலை கலாச்சாரத்தை நடு சாலையில் அமர்ந்து கலங்கப் படுத்தும் மேல் நாட்டினர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. மலிவு விளம்பரத்துக்காக இருக்குமோ.
வாழ்க்கை ஒரு வட்டமாம்,
எங்கு தொடங்கியதோ அங்கு முடியுமாம்...
அனைத்துலக மார்பக புற்று நோய் விழிப்பு நிலை பிரச்சாரத்தில் மலேசியாவும் தனது பங்கினைச் செய்தது... தலைநகரின் இரட்டைக்கோபுரம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாலை 7லிருந்து நடு நிசி வரை பிரகாசித்தது, அக்டோபரில் ஒரு நாள்.
கோணல் முகங்கள் தோல்வியின் ஒப்புதலோ...
நம்மை நாம் அறிவோம்...
வாடிக்கிடக்குது மீனும் சோறும்,
வந்து சாப்பிட ஆளைத்தான் காணோம்...