Tuesday, 25 February 2014

பக்தி என்பது அறிவைச் சார்ந்திருக்கவேண்டும்...

பக்தி என்பது அறிவைச் சார்ந்திருக்கவேண்டும் என கற்றோர் சொல்லுவதுண்டு. அறிவோடு தன்னம்பிக்கையும் இல்லாதபோது, மூடர்களும் தங்களின் சுய நலத்திற்கு மதம் எனும் போர்வையில் கண்டதையும் சொல்லி பணம் பறிக்க முயலக்கூடும்.

ஏ மா ற்றா தே ஏமாற்றாதே....
ஏ மா றா தே எமாறாதே... 
எனச் சொல்வதும் மக்களின் தற்காப்புக்காகத்தான்...

அறிவின் துணைகொண்டு திருந்துவோம், தீயனவற்றை துரத்துவோம்...
தனி மனிதனை கடவுளாகப் பார்ப்பதை நிறுத்துவோம்!!!

No comments:

Post a Comment