இங்கே பின்னனியில் காட்சி தருவது சிலாங்கூர் டிரெட்ஜிங் ஈயக்கப்பலாகும். இப்படம் 1984ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
50களிலிருந்து 85ம் ஆண்டு வரை ஈய லம்பங்கள் மலேசியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. அந்தக் காலத்தில் சீனர்களின் முக்கிய தொழிலாக இருந்தாலும், ஈயக்குட்டைகளில் கை லம்பமாக இருந்தாலும் சரி, ஈயக்கப்பலாக இருந்தாலும் சரி, நம் இந்தியர்களும் பாடுபட்டு உழைத்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உயர்வைத் தேடித் தந்துள்ளனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
No comments:
Post a Comment