ஆருயிர் நண்பர் செல்வம் மறைந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அந்த பசுமையான நினைவுகள் மனதில் ஒருவித விரக்தியை தருகின்றன.
அவர் இறைவனடி சேர்ந்தது பிப்ரவரியில் 3ம் நாள்,
அவரது மகன் குமரேசனின் பிறந்த நாள் 4ம் நாள்,
அவரின் நெருங்கிய நண்பனான என்னுடைய பிறந்த நாள் 5ம் நாள்.
இப்படி இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் தொடர் நிகழ்வுகள் அடுத்த சில தினங்களில் வருகின்றன.
No comments:
Post a Comment