என்றோ பார்த்தவையாக இருந்தாலும் இன்றும் பார்க்கும் போது மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் படமாக அமைவது சிவாஜி, கே ஆர் விஜயா, முத்துராமன், எல் விஜயலெட்சுமி, பாலையா, வீ கே ராமசாமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஊட்டி வரை உறவு திரைப்படமாகும்.
மனதைக் கவரும் கட்சியமைப்புக்களுடன் இனிமையான பல பாடல்களைக் கொண்ட நல்லதொரு படம் "ஊட்டி வரை உறவு...."
retro - old tamil movie - ooty varai uravu
மனதைக் கவரும் கட்சியமைப்புக்களுடன் இனிமையான பல பாடல்களைக் கொண்ட நல்லதொரு படம் "ஊட்டி வரை உறவு...."
retro - old tamil movie - ooty varai uravu

No comments:
Post a Comment