தரமான இரட்டைவேட படங்கள் எடுப்பதற்கு மாறுபட்ட காட்சியமைப்புக்கள் தேவை. ஒருவரோடு ஒருவர்
தொடர்பு கொண்டு பேசுவது போல இருக்கும் கீழே உள்ளது போல காட்சிகள் ரசிக்கப்படுகின்றன.
இங்கே படத்தில்
'போபி' கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க பின்னால் அமர்ந்திருக்கும் 'இன்னொரு போபி'
அதைப்பற்றி கருத்து சொல்லஇயற்கையாக வந்திருக்கிறது
படம்.