கடந்த வாரம் நடைபெற்று முடிந்த
மலேசிய பிரம்மகுமாரிகள் அமைப்பின்
சந்திப்பின் இறுதியில்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
சகோதரர் இலட்சுமணன் அவர்களுடன்
விசாபென், சுலோச்சனாபென்
மற்றும் சில இளம் நடனக் கலைஞர்கள்
எடுத்துக் கொண்ட படம்.
- எனது முகநூலில் மே 5 இடம்பெற்ற பதிவிது.
No comments:
Post a Comment