Thursday, 3 November 2011

அடுத்த மாதம்...

இதற்கு முன் நான் எடுத்த பழைய புகைப்படங்களை மீண்டும் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

இவ்வாண்டு இறுதியில் சற்று வித்தியாசமான பதிவில் கலகலப்பூட்டும், தேர்வு பெற்ற படங்களை பார்க்கவிருக்கிறோம்.

சில நகைச்சுவையாகவும், சில அன்று நடந்த சில சம்பவங்களை தன்னுள்ளே கொண்டதாகவும் இருக்கும்.

இப்போதைய நவீன டிஜிட்டல் கேமராக்களைப் போல் இல்லாமல், பிலிம் போட்டு எடுத்த அந்த காலத்து படங்களையும் ஸ்கேன் பண்ணி இங்கே ஒரு மாற்றத்துக்காக இடம்பெற செய்ய எண்ணுகிறேன்.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து.................

பதிவின் தலைப்பு :

 "எண்ணங்கள் ஆயிரம்..."

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எனக்கு பிடித்ததை மட்டுமே எழுதுவேன்,பதிவு செய்வேன். தமிழ் தெரியாதோருக்கு என்னால் எதுவும் செய்ய இயலாது. இரண்டு மொழிகளும் தெரிந்த ஒருவரை வைத்துக்கொண்டு படிக்கலாமே...என்னுடைய இந்த பதிவுகளைப்பார்க்க வரும் துரைகள் வித்தியாசமான இரட்டைவேட படங்களைப் பார்க்கத்தான் வருகிறார்களே அன்றி நான் எழுதுவதைப் படிக்க அல்ல. எனவே, தமிழில் எழுதுவது தப்பில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete