Wednesday, 7 August 2013
Saturday, 3 August 2013
Friday, 2 August 2013
எதிலும் நிதானம் ...
எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. அது சர்க்கரையின் அளவிலாகட்டும் செய்யும் செயலிலாகட்டும், பேசும் பேச்சிலாகட்டும், அவசரப்பட்டு அள்ளிக்கொட்டாமல் நிதானமாக செயல்படுவது சிறந்த பண்புகளில் ஒன்று. மற்றவர்கள் நம்மை மதிப்பிட இவையே முக்கியமானவகைகளாக முன் வந்து நிற்கும்.
Subscribe to:
Posts (Atom)













































