Monday, 10 October 2011
Sunday, 9 October 2011
Saturday, 8 October 2011
சென்னை 2011...
தமிழ் நாட்டில் சென்னையை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்மையில். சென்ற இடமெல்லாம் அதிக அளவிலான மக்கள் தொகை... எதிர்பார்த்து வந்ததிற்கும் அதிகமாகவே இருந்தது. மலேசிய நாட்டில் ஒரு இந்திய திருவிழாவின் போது எப்படி இருக்குமோ அதுபோல கடைத்தெருக்கள் எங்கும் நம்மவர் கூட்டம்.
பதிவுகள் கால தாமதமாக வருவது இதனால்தான் என்று இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மெரினா பீச்சில் எடுத்த சில 'டுவல் ரோல்' படங்களை இங்கே கொடுத்துள்ளேன்.
Subscribe to:
Posts (Atom)










































































