Wednesday, 5 May 2021

மீண்டும் பதிவுகள்...

 பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் வலைப்பூவில் பதிவுகளிட தொடங்குகிறேன். முன்பில்லாததைவிட தற்போது அதிக நேரமிருப்பது ஒரு முக்கிய காரணம்.

நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் காரணமாக, மீண்டும் எங்கள் பகுதியில் "உள்ளே இரு" எனும் போலீஸ் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறு வழியில்லை, நமது பாதுகாப்பு கருதி கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டிலேயே இருந்திடவேண்டியதுதான்.

இந்த அரிய சந்தர்ப்பத்தில் மனதில் படுவதை பதிவிலிட ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது...  பார்ப்போம் பிறகு...